தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா

சின்னத்திரையில் நடிகையாக வலம் வருபவர் பவித்ரா. இவர் குலதெய்வம் என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.

தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா 1

விளம்பரம்

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகியாக நடித்து கலக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  VIJAY TV தொகுப்பாளினி திவ்யாவை நியாபகம் இருக்கா.. கணவருடன் மாலத்தீவில் விடுமுறை கொண்டாடிய VJ திவ்யா

தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா 2

விளம்பரம்

இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.

தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா 3

விளம்பரம்

இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா 4

விளம்பரம்

நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும் பொழுதே, நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் குடிக்க தொடங்கிய கோபி.. பாக்யலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன? வெளியான புகைப்படம்

தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா 5

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா 6

தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில் தோழிகளுடன் கொடைக்கானலுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் WEEK END பார்ட்டியில் சீரியல் நடிகை நட்சத்திரா

தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment