The Indian Times

தோழிகளுடன் கொடைக்கானலில் விஜய் டிவி சீரியல் நாயகி பவித்ரா

சின்னத்திரையில் நடிகையாக வலம் வருபவர் பவித்ரா. இவர் குலதெய்வம் என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகியாக நடித்து கலக்கினார்.

Advertisement

இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.

இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும் பொழுதே, நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில் தோழிகளுடன் கொடைக்கானலுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in