ஊரையே சிரிக்க வைக்கிற பாலாக்குள்ளேயும் இவ்ளோ சோகமா!! கேக்கவே கஷ்டமா இருக்கு

எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர்.அதில் சாதித்தவர்கள் குறைவு.காரணம் முயற்ச்சி செய்யாததால்.எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .

ஊரையே சிரிக்க வைக்கிற பாலாக்குள்ளேயும் இவ்ளோ சோகமா!! கேக்கவே கஷ்டமா இருக்கு 1

விளம்பரம்

அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.

கட்டாயம் படிக்கவும்  நடனத்தினை பாதியிலேயே மறந்த PAVANI & AMIR..கடுப்பாகிய திட்டிய ரம்யாகிருஷ்ணன் | BIGG BOSS JODIGAL SEASON2

ஊரையே சிரிக்க வைக்கிற பாலாக்குள்ளேயும் இவ்ளோ சோகமா!! கேக்கவே கஷ்டமா இருக்கு 2

விளம்பரம்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பவர்கள் அதிகம்.இவ்வாறு இருக்கும் பாலா வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது காதல் அனுபவத்தினை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.அதில் தான் காதலித்த பெண் தன்னை காதலிக்கவில்லை என்ற வலியை கூட உள்வைத்துக்கொண்டு அதையே நகைச்சுவையாக கூறுகிறார்.அவர் என்ன கூறினார் என்பது குறித்து முழுவதையும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்க

கட்டாயம் படிக்கவும்  அப்பா..தெரியாம பண்ணிட்டா..DON வசனத்தினை அப்படியே பேசி நடித்த CWC பரத்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment