கணவருடன் விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி

தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வருபவர் கண்மணி. விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என பல சீரியல்களிலும் நடித்து உள்ளார்.

கணவருடன் விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி 1

விளம்பரம்

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  டாக்டர் பட்டம் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ

கணவருடன் விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி 2

விளம்பரம்

தற்போது ஜீ தமிழில் புதிய தொடரில் நடித்து வருகிறார்.

கணவருடன் விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி 3

விளம்பரம்

இவருக்கும் சன்டிவி தொகுப்பாளர் அஸ்வந்த்துக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் அண்மையில் இருவரின் திருமணமும் கோலாகலமாக நடைபெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல இருக்கும் CWC சுஜிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கணவருடன் விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி 4

விளம்பரம்

தற்போது இவர் கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

கணவருடன் விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி 5

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவருடன் விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment