The Indian Times

கணவருடன் விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி

தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வருபவர் கண்மணி. விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என பல சீரியல்களிலும் நடித்து உள்ளார்.

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார்.

Advertisement

தற்போது ஜீ தமிழில் புதிய தொடரில் நடித்து வருகிறார்.

இவருக்கும் சன்டிவி தொகுப்பாளர் அஸ்வந்த்துக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் அண்மையில் இருவரின் திருமணமும் கோலாகலமாக நடைபெற்று இருந்தது.

தற்போது இவர் கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in