விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் நித்ய ஸ்ரீ.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட் 1

விளம்பரம்

இவரின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல பாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நித்ய ஸ்ரீ கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட் 2

விளம்பரம்

தனது 9வயதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகிய இவர் தற்போது திரைப்படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட் 3

விளம்பரம்

அவன் இவன் படத்தில் இடம்பெற்ற ஒரு மலையோரம் என்ற பாடலை பாடி சினிமாவில் பாடகராக அறிமுகமாகினர்.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட் 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து பல பாடல்களை பாடி வருகிறார்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட் 5

இதுவரை 200க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட் 6

தற்போது வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி...

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment