The Indian Times

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் நித்ய ஸ்ரீ.

இவரின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல பாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நித்ய ஸ்ரீ கலக்கி வருகிறார்.

Advertisement

தனது 9வயதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகிய இவர் தற்போது திரைப்படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார்.

அவன் இவன் படத்தில் இடம்பெற்ற ஒரு மலையோரம் என்ற பாடலை பாடி சினிமாவில் பாடகராக அறிமுகமாகினர்.

தற்போது தொடர்ந்து பல பாடல்களை பாடி வருகிறார்.

இதுவரை 200க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்

தற்போது வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in