சமுத்திரக்கனி நடிக்கும் விமானம் படத்தின் டீசர் இதோ

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கி வருபவர் சமுத்திரக்கனி.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை கனகச்சிதமாக நடித்து கொடுப்பவர் என்பதால் தற்போது இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது.

சமுத்திரக்கனி நடிக்கும் விமானம் படத்தின் டீசர் இதோ 1

விளம்பரம்

எந்தளவுக்கு என்றால் இவர் இயக்குனர் என்பதே மறந்து நடிகராக ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர்.இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தாவின் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : ZEE STUDIOS

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜயகாந்தை வைத்து நெறஞ்ச மனசு என்ற படத்தினை இயக்கினார்.எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

விளம்பரம்

சமுத்திரக்கனி நடிக்கும் விமானம் படத்தின் டீசர் இதோ 2

இறுதியாக 2009 ஆம் ஆண்டு சசிகுமாரை வைத்து இவர் இயக்கிய நாடோடிகள் படம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் சமுத்திரக்கனி.இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

சமுத்திரக்கனி நடிக்கும் விமானம் படத்தின் டீசர் இதோ 3

பின்னர் இவர் சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து சினிமாவிற்குள் களம் இறங்கினார்.இந்த படம் இவருக்கு நடிகராகவும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.அதனை அப்படியே பிடித்துக்கொண்டு இன்றுவரை படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உதயநிதியின் மாமன்னன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ

சமுத்திரக்கனி நடிக்கும் விமானம் படத்தின் டீசர் இதோ 4

இவர் தற்போது இயக்குனர் சிவ பிரசாத் இயக்கத்தில் விமானம் படத்தில் நடித்துள்ளார்,இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment