என் அப்பாவை கேவலப்படுத்திய சூரியை என் வாழ்நாள் முழுவதும் மன்னிக்கவே முடியாது – கலங்கிய விஷ்ணு விஷால்.

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரியும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். 2015ம் ஆண்டு சூரி சென்னையில் இடம் வாங்க திட்டமிட்டு விஷ்ணு விஷாலின் தந்தையான டிஜிபி ரமேஷ் அவர்களை அணுகியிருந்தார். அவரும் சிறுசேரிக்கு அருகில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் சில காரணங்களால் சூரி அதை விற்றுள்ளார். அப்போது நிலப்பிரச்சினை ஏற்ப்படவே விஷ்ணுவின் தந்தை பணம் தராமல் தன்னை ஏமாற்றிவிட்டாதாக போலீஸில் புகார் அளித்தார்.

என் அப்பாவை கேவலப்படுத்திய சூரியை என் வாழ்நாள் முழுவதும் மன்னிக்கவே முடியாது - கலங்கிய விஷ்ணு விஷால். 1

விளம்பரம்

அதைத்தொடர்ந்து விஷ்ணு விஷாலின் தந்தை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது கருத்து தெரிவித்த விஷ்ணு என் தந்தை மீது அவதூறு பரப்பும் வகையில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. உண்மை ஒரு நாள் வெல்லும் என ட்வீட் போட்டு இருந்தார்.

என் அப்பாவை கேவலப்படுத்திய சூரியை என் வாழ்நாள் முழுவதும் மன்னிக்கவே முடியாது - கலங்கிய விஷ்ணு விஷால். 2

விளம்பரம்

தற்போது ஒரு சமீபத்திய பேட்டியில் பேசிய விஷ்ணு விஷால், என் வாழ்நாள் உள்ளவரை நான் சூரியை மன்னிக்கப் போவதே இல்லை என்றும், இந்த நிலம் வாங்கிய பின்பு 3 ஆண்டுகள் அவர் எங்களுடன் நட்பாக இருந்தார், எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டு இருக்கிறார், என் தந்தை அவருக்கு அவ்வளவு உதவிகள் செய்துள்ளார் எனவும் வருத்ததுடன் தெரிவித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண .. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment