திருமண நாள் என்பது ஒருவரின் வாழ்வின் முக்கியமான நாள். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். இந்நிலையில் சமீபத்தில். திருமணத்திற்காக நடத்தப்படும் போட்டோஷூட் களும் பிரபலம் அடைந்துவிட்டனர்.
சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஹிருஷி கார்த்திகேயன் லட்சுமி, இவர்கள் நடத்திய போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் சர்ச்சையை கிளிப்பியது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மற்றோரு புதுமண தம்பதிகள் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி பாராட்டை பெற்று உள்ளனர்.
கட்டிட கூலி வேலை செய்பவர்களும் அவர்களை மதிக்கும் அளவிற்கு இந்த புதுமண தம்பதியினர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். போட்டோசூட் நடத்தி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in