இப்படியெல்லாமா போட்டோஷூட் நடத்துவாங்க..? – வைரலாகும் புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள்

திருமண நாள் என்பது ஒருவரின் வாழ்வின் முக்கியமான நாள். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். இந்நிலையில் சமீபத்தில். திருமணத்திற்காக நடத்தப்படும் போட்டோஷூட் களும் பிரபலம் அடைந்துவிட்டனர்.

இப்படியெல்லாமா போட்டோஷூட் நடத்துவாங்க..? - வைரலாகும் புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஹிருஷி கார்த்திகேயன் லட்சுமி, இவர்கள் நடத்திய போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் சர்ச்சையை கிளிப்பியது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மற்றோரு புதுமண தம்பதிகள் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி பாராட்டை பெற்று உள்ளனர்.

இப்படியெல்லாமா போட்டோஷூட் நடத்துவாங்க..? - வைரலாகும் புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

கட்டிட கூலி வேலை செய்பவர்களும் அவர்களை மதிக்கும் அளவிற்கு இந்த புதுமண தம்பதியினர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். போட்டோசூட் நடத்தி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இப்படியெல்லாமா போட்டோஷூட் நடத்துவாங்க..? - வைரலாகும் புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இப்படியெல்லாமா போட்டோஷூட் நடத்துவாங்க..? - வைரலாகும் புதுமணத்தம்பதியின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment