திருமணத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் அடிக்கும் கூத்து ! ஒரு நாள் கூத்து னு சொல்லுவாங்களே அது இது தானா?

விளம்பரம்

திருமணம் என்றாலே அது ஒரு நாள் கூத்து தான். அந்த ஒரு நாள் கூத்து வாழ்நாளில் ஒரே முறை தான் நடக்கிறது என்பதால் அதை மிகவும் பிரம்மாண்டமாக செய்யவேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். திருமணம் நடைபெற போகிறது என்றாலே மாப்பிளை மணப்பெண் ஆகியோருக்கு கல்யாண காலை கூடி விடும், வீட்டிற்கே அழகு சேரும் விதமாக மங்களகரமாய் காணப்படும். அனைத்து சொந்தக்காரர்களுக்கும் அழைப்பு வைத்து , பெற்றவர்களின் ஆசிர்வாதத்துடன் ,  மேடையில் நமக்கு பிடித்தவர்களுடன் கை கோர்த்து மேடையை சுற்றி வந்து திருமணம் செய்து கொள்ளும் அந்த தருணம் வாழ்க்கையில் யாராலும் மறந்துவிட முடியாத தருணமாக இருக்கும்.

இப்போது டிரெண்டிங்   மக்களே உஷார்...நிவர் புயல் 470 கி.மீ தொலைவிலிருந்து மையம் கொண்டு வருகிறது....வானிலை ௮றிவிப்பு!!

திருமணத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் அடிக்கும் கூத்து ! ஒரு நாள் கூத்து னு சொல்லுவாங்களே அது இது தானா? 1

விளம்பரம்

தற்போது நம் நாட்டில் நடைபெறும் அனைத்து திருமணங்களிலும், மாப்பிளை மற்றும் மணப்பெண் ஆகியோர் நடனமாடி உற்சாகத்துடன் திருமணம் செய்து கொளவ்து என்பது ட்ரெண்டிங் ஆக உள்ளது . அதே போல் இங்கு ஒருவரின் திருமணம் மிகவும் அழகாக , சொந்தங்கள் அனைவரையும் வரவழைத்து , ஆடலும் பாடலும் கலந்து மிகவும் மகிழ்ச்சியுடன் திருமணம் நடைபெறுகிறது. ௮துமட்டுமல்லாமல் திருமண வீட்டில் காணொளி ௭டுப்பதுதான் ட்ரெண்டிங் காக ௨ள்ளது.௮ந்த காணொளிகளை காமெடியாக மாற்றி ரசிப்பது தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. திருமணத்தில் புகைப்படம், வீடியோ ௭டுப்பார்கள் , ஆனால் இப்போதெல்லாம் ௮வுட் டோர் ஷூட்,சினிமாட். டிக் ஷூட்,கேண்டிட் போட்டோகிராபிக்,ட்ரோன் கொண்டு ஷூட் செய்வதெல்லாம் நடக்குது.நடனம்,கச்சேரி பாடல் ௭ன பல ௮லப்பரைகள் செய்கிறார்கள்

இப்போது டிரெண்டிங்   Eeswaran Movie Official Teaser - STR

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment