Dance ஆட தெரியாமல் தத்தளிக்கும் மாப்பிளை! அந்த பொண்ண என்ன பாடு படுத்துறாரு பாருங்க.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் நாம் எந்த நபருடன் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது அது சொர்கமா இல்லையா என்று. நாம் நமது வாழ்க்கையில் தெரிந்தது கொள்ளக்கூடிய ஒரே விஷயம் வாழ்க்கை துணையை தான்.

Dance ஆட தெரியாமல் தத்தளிக்கும் மாப்பிளை! அந்த பொண்ண என்ன பாடு படுத்துறாரு பாருங்க. 1

விளம்பரம்

நம்ப அப்பா அம்மா கூட 20 வருஷம் தான் நம்பள பாத்துப்பாங்க, அடுத்து வாழ போற மொத்த வாழ்க்கையும் நம்ப வாழ்க்கை துணை கூட தான் இருக்கும். அப்படி பட்ட வழக்கை துணை நமக்கு புடிச்சவுங்கள இருந்தா அத விட வாழ்க்கைல பெரிய அதிஷ்டம் வேற எதுவும் இல்ல.

Dance ஆட தெரியாமல் தத்தளிக்கும் மாப்பிளை! அந்த பொண்ண என்ன பாடு படுத்துறாரு பாருங்க. 2

விளம்பரம்

தற்போது நம் நாட்டில் நடைபெறும் அனைத்து திருமணங்களிலும், மாப்பிளை மற்றும் மணப்பெண் ஆகியோர் நடனமாடி உற்சாகத்துடன் திருமணம் செய்து கொளவ்து என்பது ட்ரெண்டிங் ஆக உள்ளது . அதே போல் இங்கு ஒருவரின் திருமணம் மிகவும் அழகாக , சொந்தங்கள் அனைவரையும் வரவழைத்து , ஆடலும் பாடலும் கலந்து மிகவும் மகிழ்ச்சியுடன் திருமணம் நடைபெறுகிறது. அதில் டான்ஸ் ஆட தெரியாமல் மணமகன் செய்யும் வேலையை நீங்களே பாருங்க.

Banjara marriage Pelli koduku and Pelli kuthurru Dance

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment