The Indian Times

பிறந்த வீட்டை பிரிந்து செல்லும் மணப்பெண்ணின் கண்கலங்க வைக்கும் வீடியோ

இந்த காலத்திலும் இப்படி ஒரு அண்ணன் தங்கையா!!நீங்களே இந்த வீடியோவை பாருங்க. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்.ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யானத்தை நடத்தனும் என்பார்கள்.அதுபோல அனைத்து சொந்த பந்தங்களையும் அழைத்து அனைத்து சம்பர்தாயங்கள் சீர்வரிசைகளை செய்து தனது வீட்டில் திருமணம் என்ற ஒன்றை பெரியோர்கள் செய்வார்கள்.

Advertisement

இந்த திருமணம் என்ற செயலில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் பெண் வீட்டார்கள் மிகவும் வருத்தப்பபடுவார்கள்.ஏனென்றால் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க போகிறோமே என்று அதுவும் திருமணம் செய்து கொள்ளும் பெண் தனது பிறந்த வீட்டாரை பிரிய மிகவும் வருத்தப்படுவர். அதிலும் அண்ணன் தங்கை பாசம் என்பது ஒரு முக்கியமான விஷயம் அவர்கள் மத்தியில் பிரிவு என்பது மிகவும் அதிகம்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தனது பிறந்த வீட்டாரை நினைத்து பார்ப்பார்கள்.அதுபோல தற்போது திருமணமாகி புகுந்த வீடடிற்கு செல்லப்போகும் பெண்கள் தன்னோட அக்கா தம்பியை பிரிந்து எப்படி இருக்க போகிறோமோ என்று நினைத்து திருமணம் அன்று அழுகிறார்கள்.அவர்களுக்கிடையே அப்போது மிகப்பெரிய பாசப்போராட்டமே நடைபெறுகிறது.இதை கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்க…இதைப்பார்த்த அனைவரும் மனமுருகினர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in