ஒதுங்கிப்போனா ஒரசுவீக…பணிஞ்சு போனா பாய்வீக… வெளியாகியது ARUNVIJAY-ன் தெறி தெறிக்கும் யானை Trailer

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஒதுங்கிப்போனா ஒரசுவீக...பணிஞ்சு போனா பாய்வீக... வெளியாகியது ARUNVIJAY-ன் தெறி தெறிக்கும் யானை Trailer 1

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அடுத்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹேர்ஸ்டைலை மாற்றி செம்ம கியூட்டாக மாறிய நடிகை நஸ்ரியா புகைப்படங்கள்

ஒதுங்கிப்போனா ஒரசுவீக...பணிஞ்சு போனா பாய்வீக... வெளியாகியது ARUNVIJAY-ன் தெறி தெறிக்கும் யானை Trailer 2

விளம்பரம்

தற்போது யானை படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.வழக்கமான ஹரி ட்ரைலர் போல் இல்லாமல் வசனமே இல்லாமல் முழுவதும் பின்னணி இசையிலேயே ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.படம் 100 சதவீத ஹரியின் ஆக்ஷன் படம் என்பது ட்ரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது.இறுதியில் ஒதுங்கிப்போனா ஒரசுவீக…பணிஞ்சு போனா பாய்வீக..சமாதான கொடி ஏத்துனாலும் அத பிடிங்கி அருவாள்ல தானே கட்டுறீங்க என அனல் பறக்க வசனம் பேசி படம் முழுவதும் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

விளம்பரம்

Embed video credits : Drumsticks productions

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment