ரசிகர்களுடன் கேஜிஎப்2 படம் பார்த்த யாஷ்:கொண்டாட்டத்தில் ரசிகர்கள்:வைரலாகும் வீடியோ

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாகியது கேஜிஎப்2 திரைப்படம்.இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.இதனால் இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.தற்போது இப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் ரசிகர்களை திரட்டியுள்ளார் யாஷ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள்

ரசிகர்களுடன் கேஜிஎப்2 படம் பார்த்த யாஷ்:கொண்டாட்டத்தில் ரசிகர்கள்:வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

தற்போது இப்படத்தினை ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் யாஷ் பார்த்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இவருடன் படத்தின் இயக்குனர் கதாநாயகி என பலரும் பார்வையிட்டு ரசித்துள்ளனர்.இப்படம் விரைவில் 1000 கோடி ரூபாய் கலெக்சனை பெற உள்ளது.தற்போது இப்படத்தின் மூன்றாவது பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  MASTER பட நாயகி மாளவிகா மோகனுக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

விளம்பரம்

Video courtesy:india glitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment