போட்டோ போட்டு சிக்கலில் சிக்கிக்கொண்ட யாஷிகா…வெளுத்துவாங்கும் ரசிகர்கள்

விளம்பரம்
விளம்பரம்

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் யாஷிகா ஆனந்த்.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்,இருப்பினும் இவருக்கு எந்த படத்திலும் கிடைக்காத வரவேற்பு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு கிடைத்தது.இப்படத்தில் நடித்து இளைஞர்களிடம் பிரபலம் அடைந்தார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அந்த கிருஷ்ணரையே வளர்த்தவதான் யசோதா... ஜேம்ஸ்பாண்ட் போல சண்டையில் அசத்தும் சமந்தா.. YASODHA TRAILER

போட்டோ போட்டு சிக்கலில் சிக்கிக்கொண்ட யாஷிகா...வெளுத்துவாங்கும் ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்நிலையில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் யாஷிகா.பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு யாஷிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இவர் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.அண்மையில் இவருக்கு கார் விபத்து நிகழ்ந்து அனைவருக்கும் தெரியும் இந்த விபத்தில் இவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கற்பனையை மிஞ்சும் பிரம்மாண்ட GRAPHICS-ல் வெளியாகிய அவதார் 2 TRAILER

போட்டோ போட்டு சிக்கலில் சிக்கிக்கொண்ட யாஷிகா...வெளுத்துவாங்கும் ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் ,விபத்தில் சிக்கிய இவரது காருடன் கடைசியாக எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு என் காருடன் நான் எடுத்த புகைப்படம் இது ஒன்று தான் என்னிடம் உள்ளது என The only picture I had with my beast 🥀 #throwback #justregrets” கூறியுள்ளார்.இதனால் கடுப்பாகிய ரசிகர்கள் உங்களது உயிர்த்தோழி இறந்ததை பற்றி கவலைப்படாமல் காரை பற்றி கவலைப்படுறீங்க என கேள்வி எழுப்பி வசைபாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  LOVE TODAY படத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பினை கண்டு கண்கலங்கி தயாரிப்பாளரை கட்டிப்பிடித்த பிரதீப் ரங்கநாதன்...

போட்டோ போட்டு சிக்கலில் சிக்கிக்கொண்ட யாஷிகா...வெளுத்துவாங்கும் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment