முன்னாள் காதலியையே கல்யாணம் பண்ண மதன் கௌரி | Madhan Gowri

விளம்பரம்
விளம்பரம்

மதன் கௌரி 28 வயதே நிரம்பிய ஒரு இளைஞர் மற்றும் யூடியூபர். இவரை பற்றி தெரியாத தமிழ் மக்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருந்த இவர் தனது வேலையை விட்டுவிட்டு யூடியூப்-ல் இறங்கினார். புள்ளி விவரங்களோடு விரிவாக பிரச்சினைகளை மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக விளக்கியதால் வெகு சீக்கிரமே பல லட்சம் பேர் இவரை பின்தொடர செய்தனர்.
இன்று இவரை பின்தொடரும் மக்களின் எண்ணிக்கை 6 மில்லியனை தொடுகிறது.

முன்னாள் காதலியையே கல்யாணம் பண்ண மதன் கௌரி | Madhan Gowri 1

விளம்பரம்

இந்த நிலையில் இவர் ஜனவரி 2022 தான் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தார். மதன் கௌரி பற்றி வேறு எந்த தகவலும் நமக்கு தெரியாது. அவரும் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்வது இல்லை. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மதுரையில் படிப்பை முடித்துள்ளார். பின்பு சாப்ட்வேரில் சில காலம் வேலை பார்த்த பின்பு தனது வேலையை விட்டு விட்டு யூடியூப்பில் இறங்கியுள்ளார்.

முன்னாள் காதலியையே கல்யாணம் பண்ண மதன் கௌரி | Madhan Gowri 2

விளம்பரம்

இவர் யூடியூப் ஆரம்பிக்க ஒரு காரணம் இவருக்கு ஏற்பட்ட காதல் முறிவு. இதை அவரே கூறியுள்ளார். மதன் மதுரையை சேர்ந்த நித்யாவை காதலித்து வந்தார். அவருடன் ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக யூடியூப் தொடங்கி பயனுள்ள தகவல்களை கொடுத்து வந்தார். தற்போது அவர் காதல் முறிவு ஏற்பட்ட அதே நித்யா என்ற பெண்ணை மணந்துள்ளார். மீண்டும் நித்யாவிடம் சென்று கேட்டதாகவும் அவரும் சரி என்று கூறியதால் திருமணம் செய்ய போவதாக கூறியிருந்தார். இவர்கள் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் சென்று அவர்களை வாழ்த்தியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the Below Video…

https://youtu.be/kEQ7voQntMY?t=12

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment