சத்தமே இல்லாமல் நடந்த YOUTUBER RJ விக்னேஷ் திருமணம்…நேரில் வாழ்த்திய SK

விளம்பரம்
விளம்பரம்

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை ஆஹா எப்எம்மில் தொடங்கியவர் விக்னேஷ் காந்த்.அதன்பின்னர் தனது கடின உழைப்பினால் Blacksheep என்ற யூடியூப் சேனலை தொடங்கி மக்களை மகிழ்விக்க ஆரம்பித்தார்.புதிய புதிய நிகழ்ச்சிகளை கொண்டு வந்து மக்களை திரும்பி பார்க்க செய்தார்,தற்பொழுது பல இளைஞர்கள் யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்கள் என்றால் இவரும் அதற்கு ஒரு காரணமே .டிவியில் மட்டுமில்லாமல் யூடியூபிலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தியவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரமுக்காக கூடிய ரசிகர்கள் கூட்டத்தினை கண்டு அரண்டு போன விக்ரம்

சத்தமே இல்லாமல் நடந்த YOUTUBER RJ விக்னேஷ் திருமணம்...நேரில் வாழ்த்திய SK 1

விளம்பரம்

சென்னை 600028 என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய இவர்,ஹிப் ஹாப் தமிழா இயக்கத்தில் வெளிவந்த மீசையமுறுக்கு படத்தில் முழுநேர காமெடியனாக களம் இறங்கி கலக்கினார்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.சினிமா மற்றும் யூடியூப் என இரண்டிலும் கலக்கி வருகிறார்.தற்போது பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.மேலும் யுடியுபில் Blacksheep சேனலையும் வளர்த்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  அரச நிகழ்ச்சிக்கு வருகை தந்த பொன்னியின் செல்வன் நந்தினி...செம்ம கம்பீரமா இருக்காங்களே ஐஸ்வர்யா ராய்

சத்தமே இல்லாமல் நடந்த YOUTUBER RJ விக்னேஷ் திருமணம்...நேரில் வாழ்த்திய SK 2

விளம்பரம்

அண்மையில் இவருக்கு நிச்சயம் முடிந்தது,யாருக்கும் தெரிவிக்காமல் நிச்சயம் நடந்த நிலையயில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அனைவரிடமும் ஏற்படுத்தியது.தற்போது அதுபோலவே மீண்டும் கல்யாணத்தினையும் சத்தமே இல்லாமல் முடித்துள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது .ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை விக்னேஷுக்கு தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment