ரசிகையின் குழந்தையை கொஞ்சி விளையாடிய யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இது ஓவியாவா இல்லை LOSLIYA-வா.. பெரும் குழப்பம் ஆகிய ரசிகர்கள்

ரசிகையின் குழந்தையை கொஞ்சி விளையாடிய யுவன் சங்கர் ராஜா 1

விளம்பரம்

சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். இத்தகைய பெரிய ரசிகர் வட்டத்தினை கொண்டவர்.தற்போது பல படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து அசத்தி வருகிறார்.அண்மையில் இவர் இசையில் வெளியான வலிமை படத்தில் அம்மா பாடல் பெரும் ஹிட் அடித்தது.தற்போது யுவன் சங்கர் ராஜா வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இசைவெளியீட்டு விழாவில் ரசிகர் கூட்டத்தில் இருந்து கெத்தாக என்ட்ரி கொடுத்த சிம்பு...

ரசிகையின் குழந்தையை கொஞ்சி விளையாடிய யுவன் சங்கர் ராஜா 2

விளம்பரம்

இந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜா தனது ரசிகையின் குழந்தையை கொஞ்சி அதனையுடன் விளையாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது யுவனின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.குழந்தையுடன் குழந்தையை மாறி யுவன் விளையாடுவதை ரசிகர்கள் ரசித்து பார்த்து லைக்குகளை அள்ளிக்குவித்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.மேலும் தலைவா சூப்பர் என கருத்துக்களையும் கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  காதலால் என்னில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவள் நிரூபித்தாள்... மனைவியை வர்ணித்த ரவீந்தர் சந்திரசேகர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment