The Indian Times

ஏய்*** நீயே ஒரு கலீஜு – லோக்கலா இறங்கிய சம்யுக்தா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு புதிய Call Centre டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது. நேற்று போட்டியாளரின் ஏவிக்க்ஷனுக்காக நாமினேஷன் ப்ரோஸ்ஸ் நடைபெறும் இதில் போட்டியாளர்கள். தத்தனியாக தங்களுக்குள் இரண்டு நபர்களை சரியான காரணத்துடன் நாமினேஷன் செய்ய வேண்டும். இந்த ப்ராசஸில் கடைசியாக பிக் பாஸ் ஒரு பெரிய ட்விஸ்ட் வைத்திருந்தார். Watch the video below.

Advertisement

அப்படி நோமின்டே செய்யப்படும் நபர்கள் இந்த வார ஏவிக்டின் ப்ராசெஸ்க்குள் நுழைவார்கள் அவர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களித்து தங்களுக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்றுவார்கள். இதில் மிக குறைவாக வாக்குகள் வாங்கும் போட்டியாளர் வெளியேற்றப்படுவர். பிக் பாஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 51 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in