The Indian Times

என்னால முடியல பைத்தியம் புடிச்சிரும்போல இருக்கு – கதறும் ரியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு புதிய கால் சென்டர் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ஒரு அணி கால் சென்டர் பணியாளராகவும் மற்றோரு அணி அழைப்பாளராகவும் விளையாட வேண்டும் இதில் அழைப்பாளர் பணியாளரிடம் எந்த கேள்வி வேண்டுமனாலும் கேட்கலாம். Watch the video below.

இந்த டாஸ்க் விளையாடும்போது பிக் பாஸ் வீட்டில் பெரும் சண்டை வெடித்தது. இதை சாம் மற்றும் சம்யுக்த லோக்கலாக இறங்கி திட்டிக்கொண்டனர். மேலும் அர்ச்சனா பாலாவிடம் கேட்ட ஒரு கேள்வியை கேபிக்கும் பாலாவுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. பிக் பாஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 53 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in