“பாவனியால என் பொண்டாட்டி என்ன…” மனம் திறந்து உண்மைகளை உடைத்த அபிநய்! வைரலாகும் வீடியோ! Abhinay Wife Pavni Issue

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுள் ஒருவர் தான் அபிநய் வட்டி! இவர் மறைந்த பழம்பெரும் நடிகர்கள் மற்றும் நட்சத்திர ஜோடியான சாவித்திரி ஜெமினி கணேசன் தம்பதியினரின் பேரன் என்பது பலருக்கும் நிகழ்ச்சிக்கு முன்பு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்திருக்கும்! பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே கமல் ஹாசன் அபிநய் அம்மா எனக்கு தங்கை மற்றும் அபிநய்க்கு நான் தாய்மாமன் முறை என்றும் அன்போடு விளையாட அனுப்பி வைத்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே! கணித மேதை ராமானுஜம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து சாதனை படைத்த இவருக்கு வாய்ப்புகள் வாசலை தேடி தட்டவில்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்! சென்னை 28 பாகம் 2 போன்ற படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும் நிரந்தர அங்கீகாரம் கிடைக்க எண்ணியே பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் வந்தார்.

இப்போது டிரெண்டிங்   "ஏன்டா சிரிக்கிற கம்முனு இரு டா.." பொங்கி எழுந்த சிபி BIGGBOSS 5 Promo

"பாவனியால என் பொண்டாட்டி என்ன..." மனம் திறந்து உண்மைகளை உடைத்த அபிநய்! வைரலாகும் வீடியோ! Abhinay Wife Pavni Issue 1

விளம்பரம்

ஆனால், வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே விளையாட்டில் குறைந்த ஆர்வத்துடன் இருந்தது மக்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது! ஒவ்வொரு முறையும் வெளியேற்று படலத்தில் தேர்வாகினாலும் ஒவ்வொரு முறையில் தப்பித்துக்கொண்டே வந்ததால் மக்கள் கடும் கோபத்திலும் இருந்தனர். அபிநய் வெளியேறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இமான் அண்ணாச்சி வெளியேறியது மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது! இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்னதான் இவர் அனைவரிடமும் அன்பு மழை பொழிந்தாலும் பாவனியிடம் காதல் மழை பொழிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த கேள்வியை புறக்கணித்து கொண்டே வந்ததால் மக்களுக்கும் அந்த சந்தேகம் அதிகம் எழுந்தது! ஆனால் சம்மந்தப்பட்ட பாவனியும் அபிநயும் பதிலளிக்காமல் தள்ளிப்போட்டு வீட்டில் உள்ளவர்களையும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களையும் குழப்பி வந்ததால் கமல் முன்பு குறும்படம் போட்டு விளக்கி தவறு யார் பக்கம் என நிரூபித்தனர்!

இப்போது டிரெண்டிங்   சோத்துக்காக இப்படி அடிச்சிக்க வச்சிட்டாரே பிக் பாஸ்

"பாவனியால என் பொண்டாட்டி என்ன..." மனம் திறந்து உண்மைகளை உடைத்த அபிநய்! வைரலாகும் வீடியோ! Abhinay Wife Pavni Issue 2

அதற்கு பிறகு பாவனி அபிநய்க்கு நடுவே பிரிவு அதிகமானது! இறுதியில் பேசாமலேயே வீட்டில் இருந்து வெளியேறவும் செய்தார்! வீட்டிற்குள் இருந்த வாரங்களில் விளையாடாமல் கடைசி வாரத்தில் விளையாடியது உபயோகம் இல்லாமல் போனது! இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்தார்! இப்பொழுது பாவனி விவகாரம் குறித்து அவர் மனைவி என்ன சொன்னார் என்பதை கூறியுள்ளார்! அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below…

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   "மச்சா! PRANK பண்ணேன் டா! நம்பிட்டியா?" அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றிய அமீர்! கடுப்பான சிபி! Bigg Boss Promo 2

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

2 thoughts on ““பாவனியால என் பொண்டாட்டி என்ன…” மனம் திறந்து உண்மைகளை உடைத்த அபிநய்! வைரலாகும் வீடியோ! Abhinay Wife Pavni Issue”

  1. Abinay பேசுவதை mute பண்ணி விட்டு நீங்கள் பேச வேண்டிய அவசியம் என்ன ?
    ஓ! அவர் பேசுவதை சுருக்கமாக கூறி முடிக்கவா ?
    இந்த மாதிரி எல்லாம் நீங்களே பேசிக் கொண்டு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நாங்கள் எப்படி கேட்பது !

    Reply

Leave a Comment