The Indian Times

நடிகர் காளிதாஸ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

தற்போது அணைத்து முன்னனி நடிகர்ளுடனும் படம் நடித்துவிட்டார்.இவரின் மகன் காளிதாஸ் ஜெயராம்.தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என வெள்ளித்திரையில் களம் இறங்கினார்.

Advertisement

அதன்படி காளிதாஸ் ஜெயராம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் இவர் நடித்து வந்தாலும் கதாநாயகனாக அறிமுகமாகிய சினிமா தமிழ் சினிமா தான்.மீன்குழம்பும் மண் பானையும் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

இப்படத்தில் அவருக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மலையாளம் பக்கமே கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

பாவக்கதைகள் தொடரில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவரின் திருமண வரவேற்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு உள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in