The Indian Times

மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் கொட்டாச்சி

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தவர் கொட்டாச்சி.

விவேக் மற்றும் வடிவேல் உடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி உள்ளார்.

Advertisement

தற்போது இவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கலக்கி வருகிறார்.

இமைக்கா நொடிகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் மானஸ்வி.

இப்படத்தை தொடர்நது படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கொட்டாச்சி மனைவி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in