இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் மாரிமுத்து,இவர் நடிகர் அஜித்தை வைத்து ஆசை என்ற படத்தை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்,ஆரம்பகாலத்தில் நடிகர் ராஜ் கிரனிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் மாரிமுத்து

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS சுஜா வருணே மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார் 1

விளம்பரம்

மேலும் இவர் தற்போது நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதற்கு காரணம் இவரது வில்லன் கதாபாத்திரம் தான்,இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் அண்மையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமாகியுள்ளார் மாரிமுத்து

கட்டாயம் படிக்கவும்  இந்த ஆண்டின் மிக மோசமான படம்னு விருதே கொடுக்கலாம்... கிக் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ப்ளூசட்டை மாறன்

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார் 2

விளம்பரம்

இன்று காலை டப்பிங் பனியின் பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.இந்த செய்தி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,ரசிகர்களும் நடிகர்களும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment