CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்

நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த்.

CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 1

விளம்பரம்

சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 2

விளம்பரம்

சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்ற ஒன்றை கொண்டு வந்ததே கேப்டன் விஜயகாந்த் தான்,

CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 3

விளம்பரம்

அதுவரைக்கும் ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு,டெக்னீஷியன்களுக்கு ஒரு சாப்பாடு என தமிழ் சினிமாவில் இருந்தது

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 4

விளம்பரம்

மேலும் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டிய பெருமையும் விஜயகாந்தை மட்டுமே சேரும்

CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 5

இவர் தற்போது உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் கடந்த மாதம் 28ஆம் தேதி இயற்கை எய்தினார்

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 6

தற்போது அவரின் நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

CAPTAIN விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment