கணவர் உடன் ரொமேன்டிக் போட்டோ எடுத்த ஆல்யா மானசா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான்.

கணவர் உடன் ரொமேன்டிக் போட்டோ எடுத்த ஆல்யா மானசா 1

விளம்பரம்

சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.

கணவர் உடன் ரொமேன்டிக் போட்டோ எடுத்த ஆல்யா மானசா 2

விளம்பரம்

இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.

கணவர் உடன் ரொமேன்டிக் போட்டோ எடுத்த ஆல்யா மானசா 3

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கணவர் உடன் ரொமேன்டிக் போட்டோ எடுத்த ஆல்யா மானசா 4

விளம்பரம்

இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கணவர் உடன் ரொமேன்டிக் போட்டோ எடுத்த ஆல்யா மானசா 2

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment