The Indian Times

Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

மதராசபட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நடிகை எமி ஜாக்சன்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

இதனை தொடர்ந்து இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியது.

Advertisement

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்களில் ஒப்பந்தமாகி வந்தார்.

தற்போது இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. மேலும் தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.தற்போது இவருக்கு திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

இவர் வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆக மாறி எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in