The Indian Times

நிறை மாதத்தில் நடனம் ஆடி அனைவரையும் பதட்டப்படுத்திய சீரியல் நடிகை காயத்ரி

சின்னத்திரை நடிகராக கலக்கி வருபவர் காயத்ரி யுவராஜ்,இவர் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல முன்னணி தொடர்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் காயத்ரி.இவர் முதல் முதலாக சன்டிவியில் ஒளிபரப்பாகிய தென்றல் நாடகத்தில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார்.இந்த தொடரில் நிலா கேரக்டரில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

இவருக்கு நடனம் சொல்லிக்கொடுத்த யுவராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் திருமணம் செய்துகொண்டார்,இவர்களுக்கு அழகிய மகன் ஒருவரும் உள்ளார்.மேலும் தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.இவர் சீரியல்களில் மட்டுமில்லாமல் சினிமாக்களிலும் சில படங்களில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 போட்டியிலும் கணவர் உடன் கலந்துகொண்டு நடனமாடி அசத்தினார்.தற்போது இவர் இரண்டாவதாக குழந்தை உண்டாகியுள்ளார்,இவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் வயிற்றில் குழந்தையுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்,இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் புள்ளத்தாச்சி பொண்ணு இப்படியெல்லாம் ஆடலாமா வயிற்றில் இருக்கும் குழந்தை பாவம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in