The Indian Times

சேலையில் கலக்கும் GOAT பட நாயகி மீனாட்சி சௌத்ரி

ஹரியானா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையாக திகழ்ந்தவர்.

மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், 2017ல் MISS IMA, 2018ல் FEMINA MISS INDIA போன்ற படங்களையும் வென்று இருக்கிறார்.

Advertisement

அவுட் ஆப் லவ் என்ற வெப் தொடரில் நடித்து சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.

பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

பின்னர் சிங்கப்பூர் சலூன் படத்தில் வாய்ப்பு வரவே அதில் நடித்த இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்து உள்ளார்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிறகே இவர் தமிழ் சினிமா ரசிகர்களாலும் அறியப்பட்டவர் ஆகி உள்ளார்.

தற்போது இவர் சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in