ஆறுதல் சொன்ன நயன் ரசிகை | Nayanthara Emotional in Theatre

நடிகை நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும்,நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.படத்திற்கு தற்போது வரை பலரிடமும் இருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஒரே படத்தில் நடித்து சினிமாவை விட்டு விலகிய நடிகர் அர்ஜுன் மகள் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ
ஆறுதல் சொன்ன நயன் ரசிகை | Nayanthara Emotional in Theatre 1

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை நேற்று சென்னையில் உள்ள திரையரங்கில் நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் கண்டு களித்தார்.படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவிற்கு கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.நயன்தாராவும் பதிலுக்கு பெண் ரசிகர்களை கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்களை தொடுவதற்கே சிரமப்படும் சில நடிகைகள் மத்தியில் ரசிகர்களை கட்டியணைத்து அன்பை பரிமாறும் நயன்தாராவை பலரும் பாராட்டியுள்ளனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்களின் தொகுப்பு இதோ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment