The Indian Times

ஈரம் பட நடிகை சிந்து மேனன் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சமுத்திரம் படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பினை பெற்றவர் நடிகை சிந்து மேனன்.

இவர் முதன் முதலில் கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.

Advertisement

பின்னர் கன்னடப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து அங்கும் நடிக்க தொடங்கினார்.

தெலுங்கு படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு இவரை மலையாள சினிமாவிலும் வாய்ப்பு பெற்று கொடுத்தது.

தமிழில் இவருக்கு சரிவர வாய்ப்பு வராததால் பிற மொழி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்

பின்னர் ஆதிக்கு ஜோடியாக ஈரம் படத்தில் நடித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.

இப்படத்திற்கு பின்னர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளார்.இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

இவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in