The Indian Times

இயக்குனர் ஹரி மனைவி ப்ரீத்தா ஹரி நடத்திய வரலக்ஷ்மி பூஜையில் கலந்துகொண்ட சினேகா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.

Advertisement

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினர்.

இதில் ப்ரீத்தா நடிகர் ஹரியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

தற்போது ப்ரீத்தா ஹரி வீட்டு வரலக்ஷ்மி பூஜையில் நடிகை சினேகா கலந்துகொண்டு உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in