பள்ளி குழந்தைகளுக்கு புத்தங்கள் வழங்கிய ஆடுகளம் நாயகி டாப்ஸி

நடிகை டாப்ஸியை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது அதுவும் குறிப்பாக தமிழ் ரசிகர்கள்,நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் இவர்.

பள்ளி குழந்தைகளுக்கு புத்தங்கள் வழங்கிய ஆடுகளம் நாயகி டாப்ஸி 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்

பள்ளி குழந்தைகளுக்கு புத்தங்கள் வழங்கிய ஆடுகளம் நாயகி டாப்ஸி 2

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார், தமிழில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தனது கவனத்தை ஹிந்தியில் பக்கம் திருப்பி இருக்கிறார்.

பள்ளி குழந்தைகளுக்கு புத்தங்கள் வழங்கிய ஆடுகளம் நாயகி டாப்ஸி 3

விளம்பரம்

கடந்த 5 வருடங்களாக ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்,இவர் மீண்டும் தமிழில் படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு புத்தங்கள் வழங்கிய ஆடுகளம் நாயகி டாப்ஸி 4

விளம்பரம்

தற்போது இவர் குழந்தைகளுக்கு புத்தங்கள் மற்றும் பொம்மைகளை வழங்கியுள்ளார்.,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு புத்தங்கள் வழங்கிய ஆடுகளம் நாயகி டாப்ஸி 5

ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை டாப்சீக்கு தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு புத்தங்கள் வழங்கிய ஆடுகளம் நாயகி டாப்ஸி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment