டேய் தம்பி வாடா… குட்டி ரசிகருடன் ஆசையாக புகைப்படம் எடுத்த தல அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முதல் நாளே பல கோடிகளை அள்ளிய பத்துதல.... அடேங்கப்பா சிம்பு அசத்திட்டாரே

டேய் தம்பி வாடா... குட்டி ரசிகருடன் ஆசையாக புகைப்படம் எடுத்த தல அஜித் 1

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  அன்றங்கே வந்ததும் இந்த நிலவா… இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா... ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியை நடிகை ராஷ்மிக்கா மந்தனா

டேய் தம்பி வாடா... குட்டி ரசிகருடன் ஆசையாக புகைப்படம் எடுத்த தல அஜித் 2

இந்நிலையில் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது,இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அஜித் ஏர்போர்ட்டிற்கு வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில் அஜித் வேகமாக சென்று கொண்டு இருக்கும் நிலையிலும் சிறுவர் ஒருவரை அழைத்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தில் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்த சூரி ... விடுதலை மேக்கிங் வீடியோ இதோ !!

Leave a Comment