அமீருடன்அவுட்டிங் போன பாவ்னி..வெளியான Cute வீடியோ | Amir | Pavani | BiggBoss Season5

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் பாவ்னி! விஜய் டிவியில் சின்னதம்பி சீரியலில் ஆரம்பித்த இவர் சினிமாவிலும் பணிபுரிய ஆசைப்பட்டு அதற்கு முயற்சி செய்யும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இவருக்கு வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சீரியலில் இவர் நடித்தபோதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

கட்டாயம் படிக்கவும்
"அட சும்மா இரு மா!" அரசியல் கட்சிகளுக்கு நடுவே அசராமல் நகைச்சுவையால் மாஸ் காட்டும் ராஜு! Bigg Boss Unseen

அமீருடன்அவுட்டிங் போன பாவ்னி..வெளியான Cute வீடியோ | Amir | Pavani | BiggBoss Season5 1

விளம்பரம்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக சீரியல்களில் நடித்தவர். மலையாளம், மற்றும் ஹிந்தியிலும் ஒரு சில சீரியல்கள் மற்றும் படங்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றே கூறலாம். இவருடன் நட்பு பாராட்டிய ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறினாலும் பலரின் ஆதரவோடு பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், பிக் பாஸ் வீட்டிலும் இவர் சந்திக்காத மன உளைச்சலே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்! Youtube Video Embed Code Credits: Behindwoods

கட்டாயம் படிக்கவும்
பலூனை குதிச்சி குதிச்சி உடைக்கணும் - அட இந்த டாஸ்க் நல்லாயிருக்கே

அமீருடன்அவுட்டிங் போன பாவ்னி..வெளியான Cute வீடியோ | Amir | Pavani | BiggBoss Season5 2

விளம்பரம்

பிக்பாஸ் கொண்டாட்டங்கள் ஷூட்டிங் எல்லாம் நிறைவடைந்த நிலையில் அனைவரும் பாவ்னியின் வீட்டிற்கு சென்றனர். பாவ்னியின் சொந்த ஊர் ஹைதராபாத் என்பதால் அனைவரும் ஹைதராபாத் சென்று ஜாலியாக இருந்தனர். தற்போது பாவ்னி, பிரியங்கா மதுமிதா, அபிஷேக்,அமீர் ஆகியோர் மீண்டும் சந்தித்து உள்ளனர். அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்
"என் Colour அ வெச்சு Dominate பண்ணுறாங்க!" கண்கலங்கிய ஸ்ருதி BIGGBOSS 5 Promo

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment