இனி இவருதான் ஹோஸ்ட் பண்ண போறாரு.. வெளியான அதிர்ச்சி தகவல் | BiggBoss Ultimate New Host

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நேற்று வெளியான அறிக்கையில் இனிமேல் பிக்பாஸ்ஸில் நான் இல்லை என்பதை கமல் உறுதி செய்து இருந்தார். ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்த கமல் விக்ரம் படத்தின் வேலைகள் பாதியில் நிற்பதாகவும் என்னை நம்பி இருக்கும் பல சினிமா துறை நண்பர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும், இது தற்காலிக இடைவெளிதான் மீண்டும் உங்களை சீசன் 6ல் சந்திக்கிறேன் என்றும் கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
அபி என்னவோ பண்ணிட்டு போறா? உனக்கு என்ன பிரச்சனை..நிரூப்பை வெளுத்து வாங்கிய சுரேஷ்| BiggBoss Ultimate Mar01 Promo2

இனி இவருதான் ஹோஸ்ட் பண்ண போறாரு.. வெளியான அதிர்ச்சி தகவல் | BiggBoss Ultimate New Host 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே  கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அனைத்து ஞாயிற்றுக்கிழமை மாலை கமலஹாசன் ஹவுஸ்மேட்ஸிடம் உரையாற்றுவார். சில சமயங்களில் கோபமாகவும், சில சமயங்களில் சுவாரஸ்யமாகவும் நிகழ்ச்சியை நகர்த்தி வந்தார் கமல் என்றால் அது மிகையில்லை. அவருடைய விலகல் பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகுந்த வருத்ததையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சிலர் இனிமேல் நாங்கள் பிக்பாஸ் பார்க்கப்போவதிலே என்ற முடிவெல்லாம் கூட எடுத்துள்ளனர். Youtube Video Embed Code Credits: Galatta Tamil

கட்டாயம் படிக்கவும்
ஆடத் தெரியாமல் ஆடி அமீரை உதைத்த ராஜு! தரலோக்கலாக வருணுடன் குத்தாட்டம் போட்ட அமீர்! Bigg Boss Unseen

இனி இவருதான் ஹோஸ்ட் பண்ண போறாரு.. வெளியான அதிர்ச்சி தகவல் | BiggBoss Ultimate New Host 2

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது புது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமல் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் மீதி நிகழ்ச்சியை சரத்குமார் நிறைவு செய்வர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சீசன் 5ன் போது 3 லட்சம் பணத்துடன் உள்ளே வந்த சரத்குமார் பிக்பாஸ்ஸை பற்றி புகழ்ந்து பேசினார். எனவே அவர் மீதி நாட்களை தொகுத்து வழங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்
அபிராமி - நிரூப் காதல்... யாராச்சும் லவ் பண்ணீங்க அவ்வளவுதான்... முதல் நாளே மிரட்டிய வனிதா..

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment