முதல் முறையாக நாய்க்கு Dubbing கொடுத்துள்ள சூரி | அன்புள்ள கில்லி Official Trailer

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் சூரி. பரோட்டா சூரி என்றால் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சீன் மூலம் தமிழ் சினிமாவில் உச்சம் அடைந்தவர் சூரி. அதன் பிறகு தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அதை அவர் தக்கவைத்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பழைய காமெடிகளும் workout

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

முதல் முறையாக நாய்க்கு Dubbing கொடுத்துள்ள சூரி | அன்புள்ள கில்லி Official Trailer 1

விளம்பரம்

ஆகாத பஞ்ச் டயலாக்களும் சூரியின் படவாய்ப்புகளை குறைத்து விட்டது என்றே கூறலாம். அவருக்கு பிறகு வந்த யோகிபாபு இன்று தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் பட்டியலில் டாப்பில் உள்ளார். இந்நிலையில் தற்போது சூரி நடிப்பில் சில படங்கள் வெளியாக உள்ளது. அதில் தற்போது வேலன் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

முதல் முறையாக நாய்க்கு Dubbing கொடுத்துள்ள சூரி | அன்புள்ள கில்லி Official Trailer 2

விளம்பரம்

இதை தொடர்ந்து இவர் தற்போது அன்புள்ள கில்லி என்ற படத்தில் நாய்க்கு டப்பிங் கொடுத்துள்ளார் சூரி. இந்த படத்தை ராமலிங்கம் ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முதல் முறையாக விலங்குகள் பேசும் படமாக உருவாக்கபட்டுள்ளது அன்புள்ள கில்லி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment