The Indian Times

மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 7 சீசன் நடைபெற்றுள்ளது. தற்போது 8வது சீசன் வருகிற ஞாயிறு முதல் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் பட்டியலை பட்டியலை தமிழ்கிளிட்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1.சஞ்சனா

2.திவாகர்

3.காத்து கருப்பு கலை

Advertisement

4.தீபக்

5.அருண் பிரசாத்

6. தர்ஷா குப்தா

Advertisement

7. ஜாக்லின்

8. பரீனா

9. பால் டப்பா

10. ஜனனி

11.தர்ஷிகா

12.அன்ஷிதா

13.ஐஸ்வர்யா

14.அர்னவ்

15.TSK

16.கோகுல்

17 சௌந்தர்யா நஞ்சுண்டன்

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in