கணவர் உடன் Honeymoon சென்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் புகைப்படங்கள்

பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி .இவரது மகள் வரலட்சுமி தற்போது சினிமா உலகை கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.

கணவர் உடன் Honeymoon சென்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் புகைப்படங்கள் 1

விளம்பரம்

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தமிழ் பெண்ணை போல கலக்கும் நடிகை சித்தி இத்னானி

கணவர் உடன் Honeymoon சென்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.

கணவர் உடன் Honeymoon சென்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

கட்டாயம் படிக்கவும்  மகன்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

கணவர் உடன் Honeymoon சென்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சச்சின், சந்தோஷ் சுப்ரமணியன் நாயகி ஜெனிலியாவின் அசத்தலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கணவர் உடன் Honeymoon சென்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் புகைப்படங்கள் 5

இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளது.இவர் காதலித்து வந்தவர் உடன் அண்மையில் வரலட்சுமிக்கு திருமணம் நடைபெற்றது.தற்போது கணவர் உடன் தேனிலவு சென்ற வரலட்சுமி சரத்குமார் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment