நடு ராத்திரியில் வெளியா குறும்படம் – வசமாக சிக்கிய அனிதா..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 4 மூன்றாவது நாளை நோக்கி சென்றுகொண்டிருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பஞ்சாயத்து கொஞ்சம் சூடு பிடித்தது. இருவருரிடமும் இடையேயான பஞ்சாயத்து அடுத்தடுத்த ப்ரோமோவின் மூலம் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் Unseen வீடியோவில் இரவு 1.30 மணிக்கு ரேகாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த அனிதா சம்பத். இங்கே இரண்டாம் நாளே நாமினேஷன் வைத்தது நல்லது தான் இரு சிலரின் உண்மை முகம் தெரிஞ்சது என்று கூறியுள்ளார். கீழே உள்ள வீடியோவில் காணுங்கள் .

 

View this post on Instagram

 

A post shared by BiggBoss Tamil Unseen 📺 (@biggboss4_unseen_masala) on

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by BiggBoss Tamil Unseen 📺 (@biggboss4_unseen_masala) on

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment