யார் இந்த சுரேஷ் சக்ரவர்த்தி..? – பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்

இந்த ஆண்டு பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான  சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தி பன்முக தன்மையுடன் நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின்  ‘அழகன்’ படத்தில் அறிமுகமானார். பின்பு தனது பெயரை நிலைநிறுத்த கடுமையாக உழைத்தார்.

View this post on Instagram

 

Cut Mango Pickle😋 with @idhayam.mantra #SureshChakravarthi #ChaksKitchen

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment