BIGG BOSS 7 TITLE WINNER ஆகினார் மக்கள் செல்வி அர்ச்சனா

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

BIGG BOSS 7 TITLE WINNER ஆகினார் மக்கள் செல்வி அர்ச்சனா 1

விளம்பரம்

தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.

BIGG BOSS 7 TITLE WINNER ஆகினார் மக்கள் செல்வி அர்ச்சனா 2

விளம்பரம்

மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

BIGG BOSS 7 TITLE WINNER ஆகினார் மக்கள் செல்வி அர்ச்சனா 3

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

BIGG BOSS 7 TITLE WINNER ஆகினார் மக்கள் செல்வி அர்ச்சனா 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் ,பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

BIGG BOSS 7 TITLE WINNER ஆகினார் மக்கள் செல்வி அர்ச்சனா 5

மேலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கானா பாலா,அர்ச்சனா,தினேஷ்,அன்னபூரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

BIGG BOSS 7 TITLE WINNER ஆகினார் மக்கள் செல்வி அர்ச்சனா 6

இறுதியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களின் வாக்கினை பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகினார்.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment