இரவில் நடு ரோட்டில் செம்ம ஆட்டம் போட்ட Ashwin மற்றும் Pugazh!

Watch the video below விஜய் டிவியின் ஹிட் சீரியலான ‘ஆஃபிஸ்’ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலம் “அஷ்வின்” பற்றி அறியாதவர் இருப்பாரில்லை. பின்னர் விஜய் டிவி சின்னத்திரையில் முன்னனி கதாநாயகனாக நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி சீசன் 2 ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமானார். ரசிகர்கள் பலர் சம்பாதித்தார். அவர் விளம்பரங்களிலும், பல ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துள்ளார். ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பத்தலை பத்தலை பாடலை பாடிய திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் : என்னா மனசுப்பா உலகநாயகனுக்கு

இரவில் நடு ரோட்டில் செம்ம ஆட்டம் போட்ட Ashwin மற்றும் Pugazh! 1

விளம்பரம்

வெப் சீரிஸ் பலவற்றில் துணை வேடத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அஸ்வின். இந்நிலையில் குட்டி பட்டாசு ஆல்பம் பாடலின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவரது அடிப்பொலி பாடல் செம்ம ஹிட்டானது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு இவர்கல் வெளியிட்ட இந்த பாடல் இன்று வரை நல்ல ரீச் அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாடலுக்கு அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். Watch the video below 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment