சிவகுமாரின் சபதம் படத்தின் விமர்சனம் | Hiphop Tamizha Aadhi

விளம்பரம்

Watch the video below தற்போது திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் சிவகுமாரின் சபதம். பல நாட்கள் திரையரங்குகள் மூடியிருந்த நிலையில் , இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இந்த படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாதுரி நடித்துள்ளார். மேலும் ஆதித்யா கதிர் , youtuber ப்ரான்க்ஸ்டர்ராகுல் , மற்றும் சில youtube பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்போது டிரெண்டிங்   AASAI First Single Teaser | Enna Solla Pogirai | Ashwin Kumar

சிவகுமாரின் சபதம் படத்தின் விமர்சனம் | Hiphop Tamizha Aadhi 1

விளம்பரம்

படம் காஞ்சிபுரத்தில் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் வெட்டியாக அரட்டை செய்து ஊர் சுற்றும் வாலிபராக இறுக்கிறார் ஆதி. அவரது தாத்தா வரதராஜன் காஞ்சிபுரத்தில் அனைவரும் அறியும் நெசவாளராக இருக்கிறார். அவர் சில காரணங்களால் செய்த சபதத்திற்காக நெசவு தொழிலை கை விடுகிறார். அதன் பிறகு அவரது சித்தப்பாவான ராகுல் ஹீரோவை சென்னைக்கு அழைத்து சென்று வேலை வாங்கி தருகிறார். Watch the video below

சிவகுமாரின் சபதம் படத்தின் விமர்சனம் | Hiphop Tamizha Aadhi 2

அந்த இடத்தில ஹீரோயின் மீது காதலில் விழுகிறார். பிறகு அங்கு அவர் சித்தப்பாவிற்கு பிரச்சனை ஏற்பட்டு அங்கிருந்து இருவரும் காஞ்சிபுரத்திற்கு திரும்புகின்றனர். அதன் பிறகு வில்லனிடம் சபதம் போட தெரியாமல் ஒரு சபதம் போட்டு அவர் தாத்தாவிடம் நெசவு தொழிலை கற்றுக்கொள்கிறார். அதன் பிறகு நெசவு தொழிலை மீட்டெடுக்கிறாரா , வாழ்க்கையில் ஜெயித்து காட்டுகிறாரா என்பதே மீதி கதை. Watch the video belowvideo embeded credits to Filmi Craft youtube channel 

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment