மனைவியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் கொட்டாச்சி
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தவர் கொட்டாச்சி. விவேக் மற்றும் வடிவேல் உடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி உள்ளார். தற்போது இவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக …