The Indian Times

கோலாகலமாக நடைபெற்ற லப்பர் பந்து பட நாயகி ஸ்வாசிகாவின் அழகிய திருமண புகைப்படங்கள்

சமீபத்தில் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படம் லப்பர் பந்து.

இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து உள்ளது.

Advertisement

இப்படத்தில் அட்டகத்திக்கு ஜோடியாக நடித்துள்ளவர் தான் ஸ்வாசிகா.

இப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பினை பெற்று உள்ளார்.

லப்பர் பந்து படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது சூர்யாவின் 45வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒருவருடம் ஆகி உள்ளது.

இந்நிலையில் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Advertisement

இவருக்கு ரசிகர்கள் தங்களது முதலாமாண்டு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in