தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை மேகா ஆகாஷ் புகைப்படங்கள்
“லை” என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் மேகா ஆகாஷ். அதன்பின்னர் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் …