The Indian Times

சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய மனோஜ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி.

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Advertisement

இந்த தொடரில் நாயகன் மற்றும் நாயகியாக நடிக்கும் கோமதி மற்றும் முத்துவுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்த தொடரின் மூலம் உருவாகி உள்ளது.

பல ரசிகர்களை கவர்ந்த இந்த தொடர் தற்போது வெற்றிகரமாக பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ரீ தேவா.

இவர் தனது பிறந்தநாளை படக்குழுவினரோடு கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in